தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்!

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்!

மக்களவைத்தேர்தலுடன், தமிழகத்தின் சட்டசபை இடைத்தேர்தல் காலியாக உள்ள 22 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தொகுதி வாரியாக பார்ப்போம்:

தமிழக இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:

ஆண்டிப்பட்டி அ.தி.மு.க., ஏ.லோகிராஜன்

பாப்பிரெட்டி பட்டி – அ.தி.மு.க., எ.கோவிந்தசாமி

தஞ்சை – தி.மு.க., டி.கே.ஜி.நீலமேகம்

சாத்தூர் – அ.தி.மு.க., எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்

மானாமதுரை – அ.தி.மு.க., எஸ்.நாகராஜன்

நிலக்கோட்டை – அ.தி.மு.க., எஸ்.தேன்மொழி

பெரியகுளம் -தி.மு.க., கே.எஸ்.சரவணகுமார்

பெரம்பூர் – தி.மு.க., ஆர்.டி.சேகர்

பரமக்குடி – தி.மு.க., சம்பத்குமார்

பூந்தமல்லி – தி.மு.க., ஆ.கிருஷ்ணசாமி

சோளிங்கூர் – அ.தி.மு.க., ஜி.சம்பத்

குடியாத்தம் – அ.தி.மு.க., எஸ்.காத்தவராயன்

திருப்போரூர் – தி.மு.க., எஸ்.ஆர்.எஸ்.இதயவர்மன்

அரூர் – அ.தி.மு.க., வீ.சம்பத்குமார்

ஆம்பூர் – தி.மு.க., அ.செ.விஸ்வநாதன்

விளாத்திகுளம் – அ.தி.மு.க., பி.சின்னப்பன்

திருவாரூர் – தி.மு.க., பூண்டிகலைவாணன்

ஓசூர் – அ.தி.மு.க., ஜோதி பாலகிருஷ்ணரெட்டி

அரவக்குறிச்சி – தி.மு.க., செந்தில்பாலாஜி

ஒட்டப்பிடாரம் – தி.மு.க., சண்முகையா

திருப்பரங்குன்றம் – தி.மு.க., சரவணன்

சூலூர் – அ.தி.மு.க., கந்தசாமி

ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்