அசாமில் நிலநடுக்கம்

அசாமில் நிலநடுக்கம்

போங்காய்காவன்:

அசாம் மாநிலம் போங்காய்காவன் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 636 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. சிக்கிம் மற்றும் பூட்டானின் சில பகுதிகளிலும் நடுக்கம் ஏற்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்