அறம் 2ம் பாகத்தில் நடிப்பது யார்.?

  • In Cinema
  • July 5, 2019
  • 206 Views
அறம் 2ம் பாகத்தில் நடிப்பது யார்.?

அறம் படம் மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்தியது. கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கடந்த 2017 ம் ஆண்டு வெளிவந்தது.

இந்தப்படம் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து இறந்து விடுகிறார்கள். இக்கருவை மையமாக கொண்டு வெளியாகி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட போவதாகவும் அதில் சமந்தா நடிக்கிறார் என்று தகவல் வெளிவருகிறது.

ஆனால் சமந்தாவும் இதனை மறுத்துள்ளார். அதே வேளையில் படத்தை வெளியிட்ட ரியிஸி ஸ்டூடியோஸ் நிறுவனம் அது முற்றிலும் யாரோ வதந்தியை பரப்பியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

தற்போது நயன்தாரா பிகில், தர்பார் படங்களில் பிசியாக இருக்கிறார். அது முடிந்த பிறகு மீண்டும் எங்களுடன் இணைந்து படம் செய்கிறார். ஆனால் அறம் 2ம் பாகம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்