டெல்லி ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக டி.என்.படேல் பெயர் பரிந்துரை!

டெல்லி ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக டி.என்.படேல் பெயர் பரிந்துரை!

புதுடெல்லி:

டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.என்.படேல் பெயரை சுப்ரீம்கோர்ட் கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ராஜேந்திர மேனனின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு, தலைமை நீதிபதியாக, நீதிபதி டி.என்.படேல் பெயரை சுப்ரீம்கோட் கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்