அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

  • In Chennai
  • December 18, 2019
  • 179 Views
அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27ம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 30ம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு ஜனவரி 3ம் தேதி நடைபெறும் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்