அண்ணா பல்கலை., பதிவாளராக கருணாகரன் நியமனம்!

அண்ணா பல்கலை., பதிவாளராக கருணாகரன் நியமனம்!

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பதிவாளரான குமார் என்பவர் இருந்துவருகிறார். இவரின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்