பொறியில் கல்லூரிகளில் புதிய கட்டணம்..!

பொறியில் கல்லூரிகளில் புதிய கட்டணம்..!

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா கூறுகையில், பல்கலைக்கழகம் கொடுத்த கட்டண உயர்வில் 30 சதவீதத்தை குறைத்துள்ளோம். சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெற்றதும் கட்டணம் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்