அனில் அம்பானி ராஜினாமா

  • In General
  • November 16, 2019
  • 172 Views
அனில் அம்பானி ராஜினாமா

புதுடில்லி:

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் இயக்குனர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.

சமீபகாலமாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. எவ்வளவோ முயற்சித்தும் இதுவரை தூக்கி நிறுத்த முடியவில்லை எனவும், தற்போது வரை பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேசன் இயக்குனர் பதவியிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்ந்து 4 இயக்குனர்களும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்