பார்க்கத் தோன்றும் மலைகிராமங்கள்

  • In General
  • November 23, 2019
  • 215 Views
பார்க்கத் தோன்றும் மலைகிராமங்கள்

நன்ஷாங்:

சீனாவின் நன்ஷாங் கவுண்டியில் உள்ள முன்னோர்களுக்கு தங்கும் இடமாக இருந்த பழங்கால மலை கிராமங்கள் தற்போது அந்நாட்டின் வரலாற்று தளங்களாக மாறியுள்ளன.

சீனா நாட்டின் ஹூபே மாகாணம், நன்ஷாங் கவுண்டியில் சுமார் 1,000 பழங்கால மலை கிராமங்கள் உள்ளன. அவற்றில் 6 கிராமங்கள் தேசிய முக்கிய கலாச்சார நினைவுச்சின்ன பாதுகாப்பு தளங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

தனது கலாச்சார நினைவு சின்னங்களைப் பாதுகாக்க சீனா அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்