மாநிலங்களவை எம்பியாக அன்புமணி பதவியேற்பு!

மாநிலங்களவை எம்பியாக அன்புமணி பதவியேற்பு!

புதுடெல்லி:

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்ற எம்பியாக பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் 5 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால், அன்புமணி ராமதாஸ் அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் பிறந்தநாள் என்பதால் நேற்று பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்