சித்தி விநாயக் கோவிலில் அமித்ஷா

சித்தி விநாயக் கோவிலில் அமித்ஷா

மும்பை:

மும்பையில் உள்ள சித்தி விநாயக் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பூஜை செய்து வழிபட்டார்.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள சித்தி விநாயக் கோவிலில் இன்று காலை அங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு நடந்த பூஜையில் அமித்ஷா குடும்பத்துடன் கலந்துகொண்டு கலந்துகொண்டு வழிபட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்