என்பிஆர்.,க்கும் என்ஆர்சி.,க்கும் எந்த தொடர்பும் இல்லை

என்பிஆர்.,க்கும் என்ஆர்சி.,க்கும் எந்த தொடர்பும் இல்லை

புதுடெல்லி::

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், தசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

என்ஆர்சி தொடர்பாக விவாதிக்க எந்தவித தேவையும் இல்லை, பிரதமர் சரியாக கூறியுள்ளார், நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இது குறித்து விவாதம் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்