அமைச்சராக பதவியேற்ற அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி…!

அமைச்சராக பதவியேற்ற அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி…!

புதுடெல்லி:

நாட்டின் 15 வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்,

கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பாஸ்வான், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பாதல், தவார் சந்த் கெலாட், ஜெய்சங்கர், ரமேஷ் போக்ரியால் நிஷான்க், அர்ஜூன் முண்டா, ஸ்மிரிதி இரானி, ஹர்ஷ் வர்த்தன், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, பிரக்லாத் ஜோஷி, மகேந்திரநாத் பாண்டே, அரவிந்த் சாவந்த், கிரிராஜ் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

தனிபொறுப்பு அமைச்சர்களாக சந்தோஷ் குமார் கங்வார், ராவ் இந்திரஜித் சிங், ஸ்ரீபத் நாயக், ஜிதேந்தர் சிங், பிரகலாத் சிங் படேல், பிரகலாத் சிங் படேல், ராஜ்குமார் சிங் படேல், ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டேவியா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

இணை அமைச்சர்களாக பஹன் சிங் குலஸ்தே, அஸ்வினி குமார் சவுபே, அர்ஜூன்ராம் மெக்வால், வி.கே.சிங், கிரிஷன் பால் குர்ஜார், ராம்தாஸ் அத்வாலே,  பர்சோத்தம் ரூபாலா, கங்காதர் கிஷன் ரெட்டி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, பாபுல் சுப்ரியோ, சஞ்சீவ் பல்யான், ரத்தன் லால் கட்டாரியா, அனுராக் தாகூர், சுரேஷ் அங்காடி, முரளிதரன், ரேணுகா சிங், ரமேஷ்வர் டெலி, பிரதாப் சந்திர சாரங்கி, கைலாஷ் சவுத்ரி, தீபாஸ்ரீ சவுத்ரி ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்