‘‘இந்தியா சிறந்த கூட்டாளி, மோடியுடன் இணைந்து செயல்படுவோம்’’ – அமெரிக்கா

‘‘இந்தியா சிறந்த கூட்டாளி, மோடியுடன் இணைந்து செயல்படுவோம்’’ – அமெரிக்கா

வாஷிங்டன்:

இந்தியா எங்களின் சிறந்த கூட்டாளி, பிரதமர் மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்தியா, எங்களின் சிறந்த நட்பு நாடு மற்றும் கூட்டாளி, பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம், இந்தியாவில் நடந்த தேர்தலின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையில் நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்