உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்: பலி எண்ணிக்கையில் ஸ்பெயின் முதலிடம்

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்: பலி எண்ணிக்கையில் ஸ்பெயின் முதலிடம்

வாஷிங்டன்: உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவில் 1,23,780 பேர் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,229-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இத்தாலியில் கொரோனாவால் 92,472 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,023-ஆக உயர்ந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்