அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

ஒசூர்:

ஓசூர் பகுதிகளில் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்பின் தந்தை, சட்ட மாமேதை என அழைக்கப்படும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து பல்வேறு சாதிய பாகுபாடுகள் தீண்டாமையை கடந்து கல்வி கற்று சாதித்தவர்.

இன்றைக்கு இந்தியாவில் உள்ளோர் சமத்துவமாக வாழ பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டுவந்த பாபாசாஹேப் அம்பேத்காரின் 63 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் விசிக சார்பில் அவரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஓசூர் மாநகரில், நகர செயலாளர் நிஙி கிருஷ்ணன் தலைமையிலான விசிகவினர் சிப்காட்,ஜுஜுவாடி,கும்பார்பேட்டை ஆகிய பகுதிகளில் அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் இராமச்சந்திரன்,நாகா ஸ்ரீராம்,சேகர்,சென்னப்பா,ரவி உள்ளிட்ட ஏராளமான விசிகவினர் பங்கேற்று புரட்சியாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் இன்று அளேசீபம் கிராமத்தில் சாலையோரம் இருந்தோரை கடித்து குதறியதில் கை,கால் உடல் உள்ளிட்ட பகுதிகளில் இரத்த காயங்களுடன் 3 பெண்கள் உட்பட 7 பேர் தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுக்குறித்து பேசிய அளேசீபம் பகுதியினர்: தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி கடித்து வரும் வெறிநாய் மேலும் பலரை கடிக்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்