ஆடை இல்லாமல் ‘ஆடை’ நாயகி

  • In Cinema
  • November 7, 2019
  • 202 Views
ஆடை இல்லாமல் ‘ஆடை’ நாயகி

சென்னை:

நடிகை அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

நடிகை அமலாபால் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் நடிக்க வந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்த ‘அம்மா கணக்கு’ ‘ஆடை’ போன்ற படங்களில் படத்தில் பெரும்பாலனா காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து அசத்தினார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘அதோ அந்த பறவை’ படத்தில் நடித்துள்ள அமலாபால், தற்போது அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதனை கொண்டாடும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாமல் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்