அமலாபாலுக்கு குவியும் பாராட்டு

  • In Cinema
  • December 21, 2019
  • 171 Views
அமலாபாலுக்கு குவியும் பாராட்டு

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படத்தால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு பேராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு எதிராக பாலிவுட் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை அமலாபால் தன்னுடைய இண்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பெண் ஒருவர் கையில் ஒரு பதாகையை ஏந்தி உள்ளார். அதில் நான் ஒரு இந்தியன் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்தியன் என்பதற்கு இந்தியன், கிறிஸ்தவர், இஸ்லாமியர், ஜெயின், புத்திஸ்ட், சீக்கியர் என அனைவரும் அடக்கம்” என்பதை எடுத்துரைக்கிறது.

நடிகை அமலா பால் பதிவிட்ட புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்