சாலையில் முதலை; மக்கள் அதிர்ச்சி

  • In General
  • December 18, 2019
  • 185 Views
சாலையில் முதலை; மக்கள் அதிர்ச்சி

சாலையில் முதலை கடந்த வீடியோவை டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியூட்டியுள்ளது.

கடந்த 15ம் தேதி மேஷம் சாம்ஹா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சாலையில் சென்றுகொண்டிருந்த வேனில் இருந்து தப்பிய அந்த முதலை காருக்கு அடியில் புகுந்து சாலையை மெதுவாக கடந்ததாகவும், பின்னர் அதனை போலீசார் வந்து மீட்டு சென்றதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பரவிய இந்த வீடியோ இதுவர 2 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்