அஜித்தின் ‘யூத்’ கெட்டப்

  • In Cinema
  • October 5, 2019
  • 190 Views
அஜித்தின் ‘யூத்’ கெட்டப்

சென்னை:

நடிகர் அஜித்குமார் இளமையான கெட்டப்பில் விமான நிலையத்திற்கு வந்ததை பார்த்து ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

நடிகர் அஜித்குமார் ‘மங்காத்தா’ படத்தில் தொடங்கிய முதிச்சியான கெட்டப் விட்டு, தற்போது தனது 60வது படத்தில் கறுப்பு தலைமுடி, கிளீன் ஷேவ், மீசை என்று முற்றிலுமாக இளமை கெட்டப்புக்கு திரும்பியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் நேற்று வந்திறங்கிய அஜித்குமார், இளமை கெட்டப்பில் இருப்பதைபார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துச்சென்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்