துப்பாக்கிசுடும் போட்டியில் அஜித்; வீடியோவுக்கு தடை

  • In Cinema
  • July 31, 2019
  • 185 Views
துப்பாக்கிசுடும் போட்டியில் அஜித்; வீடியோவுக்கு தடை

கோவை:

கோவையில் நடந்துவரும் தேசிய துப்பாக்கிசுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இதில் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டி கோ¬வையம்பத்துர் காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கோவை, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட ரைபிள் கிளப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். போட்டியில் பாதுகாப்பு காரணங்களுக்காக பங்கேற்க வந்த அஜித்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்