அஜித் 60வது படத்தில் இணையும் அருண்விஜய்

  • In Cinema
  • August 8, 2019
  • 186 Views
அஜித் 60வது படத்தில் இணையும் அருண்விஜய்

சென்னை:
நடிகர் அஜித்துடன் சினிமாவில் பயணம் செய்தவர்கள் பலர் மிக பெரிய ஆளாக வளர்ந்துள்ளனர். அதிக நடிகர்ளும் உள்ளனர்.

அதே போன்று அஜித் படத்தில் நடித்து மிக பெரிய ரீச்சை எட்டியவர் நடிகர் அருண் விஜய் ஆவார்.
என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜித்துக்கு வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தினார். அதன் பிறகு அவரது மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது மீண்டும் நடிகர் அஜித்தின் 60வது படத்தில் வில்லனாக இணைவார் என்று தகவல் கசியத் தொடங்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்