பா.ஜ.,வை வீழ்த்துவோம்

பா.ஜ.,வை வீழ்த்துவோம்

மும்பை:

மகாராஷ்டிர சட்டசபையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.,வை வீழ்த்துவோம் என அகமது படேல் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவில், மகாராஷ்டிராவில் பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ், தேசியவாத காஙகிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் கைகோர்த்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பா.ஜ.,வை வீழ்த்துவோம் மகாராஷ்டிர வரலாற்றில் இன்று கருத்து தினம் என அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்