ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்!

  • In Sports
  • July 12, 2019
  • 219 Views
ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

புதிய கேப்டனாக ரஷத் கானையும், துணை கேப்டனாக அஷ்கர் ஆப்கானையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்