ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்!

ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்!

சென்னை:

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.

வரும் 18ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக சார்பில் வைகோ உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர்களாக முகமது ஜான் மற்றும் சந்திர சேகரன் ஆகியோரை அதிமுக அறிவித்துள்ளது.

மேலும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு மீதமுள்ள ஒரு இடத்தை அதிமுக ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்