அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் இடைதேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியின் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு முத்தமிழ்செல்வன், நாங்குநேரிக்கு நாராயணன் என்பவரும் போட்டியிடுவார்கள் என அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்