கவர்சியில் அதிதி பாலன்

  • In Cinema
  • December 24, 2019
  • 207 Views
கவர்சியில் அதிதி பாலன்

சென்னை:

நடிகை அதிதி பாலன் கவர்ச்சி படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அருவி’ படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகை அதிதி பாலனுக்கு நல்ல நடிகை என்ற பெயரை எடுத்து தந்தது. இதனையடுத்து, அவருக்குக பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால், சிறந்த கதையம்சம் கொண்ட படத்தில் மட்டும்தான் நடிப்பேன் எஎன தெரிவித்ததால், பல படங்கள் கைநழுவிப்போனது. இதனால் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த நிலையில், தற்போது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘ஜாக் அண்டு ஜில்’ படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்ட அதிதி பாலன், அந்த விழாவிற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்