‘அதோ அந்த பறவை போல’ டிரைய்லர் வெளியீடு

  • In Cinema
  • January 18, 2020
  • 176 Views
‘அதோ அந்த பறவை போல’ டிரைய்லர் வெளியீடு

சென்னை:

அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் டிரைய்லர் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது டிரெய்லர் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு படத்தின் டிரைலரை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் திரையுலகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்