விமான நிறுவனம் மீது நடிகை புகார்

  • In Cinema
  • January 11, 2020
  • 170 Views
விமான நிறுவனம் மீது நடிகை புகார்

சென்னை:

பாலிவுட் நடிகையான சோனம் கபூர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மீது சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து சோனம் கபூர் தனது சமூக வலைத்தள பக்க பதிவில், இம்மாதம் 3 முறைற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இதில் இரு முறை உடமைகளை இழந்துள்ளதாகவும், அந்த உடமைகளை வேறு விமானத்தில் அனுப்பிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த விமானத்தில் நடந்த பிரச்சனையால் இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்