இயக்குனரான நடிகை ரம்யா

  • In Cinema
  • February 11, 2020
  • 202 Views
இயக்குனரான நடிகை ரம்யா

சென்னை:

நடிகை ரம்யா நம்பீசன் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

தமிழில் ‘ராமன் தேடிய சீதை’ ‘ஆட்ட நாயகன்’ ‘பீட்சா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். மலையாளத்திலும் நடிகையாக இருக்கும் இவர், தற்பே £து விஜய் ஆன்டனியுடன் ‘தமிழரசன்’ என்ற படத்திலும், ரியோவுடன் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னை ஒரு இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். ‘அன்ஹைட்’ என்ற குரும்படத்தை இயக்கியுள்ளார். காதனை மையமாகக்கொண்டு உருவாகியிரு க்கும் இந்த குரும்படத்தை வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிடுகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்