ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் நடிகர்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா தொகுத்து வழங்குகிறார். இதன் மூலம் வசூலாகும் தொகையை உலக சுகாதார நிறுவனத்துக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க இருக்கிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்