முதன்முறையாக தாதா..! நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்..!!

  • In Cinema
  • May 20, 2019
  • 179 Views
முதன்முறையாக தாதா..! நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்..!!

சென்னை:

அட்லி இயக்கத்தில் ‘தளபதி63’ படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் விஜய் மற்றும் நடிகைகளின் படப்பிடிப்பு புகைப்படங்களில் காயமாக இருப்பது போன்றவைகள் வெளியாகின. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

இந்நிலையில், ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில், நடிகர் விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்துளார். 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில், தாதாவாக நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாகவும், இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதன்முறையாக தாதாவாக நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்