சர்ச்சை முடிந்தது.. சென்னை திரும்பிய விஜய்

  • In Cinema
  • September 30, 2019
  • 237 Views
சர்ச்சை முடிந்தது.. சென்னை திரும்பிய விஜய்

சென்னை:
நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.

இந்த விழாவின்போது நடிகர் விஜய் சர்ச்சையான கருத்துகளை பேசினார்.

இது ஆளும் அதிமுக அரசுக்கு பெரும் சிக்கலாக அமைந்தது. அக்கட்சயில் இருந்து நடிகர் விஜய்க்கு எதிர்ப்புகள் வந்தது.

இதனையடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்றார். சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

இந்த காட்சியை விமான நிலையத்தில் உள்ளவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்