நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம்.. டிசம்பரில் திருமணம்

  • In Cinema
  • September 21, 2019
  • 208 Views
நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம்.. டிசம்பரில் திருமணம்

சென்னை:
காமெடி நடிகர் சதீஷ் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதராசப்பட்டினம், எதிர்நீச்சல், மான் கராத்தே ஆகிய படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. வீட்டில் பார்த்த பெண்ணை நடிகர் சதீஷ் திருமணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்