தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்

  • In Cinema
  • September 3, 2019
  • 213 Views
தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்

நடிகர் தனுஷ் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது.

இந்திய வம்சாவளி கேங்ஸ்டர் மற்றும் ஐரோப்பிய கேங்ஸ்டருக்கிடையே நடக்கும் மோதல் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இதனை கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்த்தில் உறுதி செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்