மஞ்சிமா மோகனுக்கு ரசிகர்கள் ஆறுதல்

  • In Cinema
  • October 19, 2019
  • 217 Views
மஞ்சிமா மோகனுக்கு ரசிகர்கள் ஆறுதல்

திருவனந்தபுரம்:

சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் இருந்த நடிகை மஞ்சுமா விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன், தொடர்ந்து, சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.  நடிகை மஞ்சுமா மோகன், சில நாட்களாக தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எந்த பதிவிடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மன் விபத்து ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று ஒய்வில் இருப்பதாக மஞ்சிமா மோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்