‘மிஸ் டீன் ஏஜ்’ அழகியாக ஆயுஷி தோலாகியா

‘மிஸ் டீன் ஏஜ்’ அழகியாக ஆயுஷி தோலாகியா

புதுடெல்லி:

‘மிஸ் டீன் ஏஜ்’ சர்வதேச அழகியாக இந்தியாவின் ஆயுஷி தோலாகியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘மிஸ் டீன் ஏஜ்’ சர்வதேச அழகிப்போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற 22 நாடுகளை சேர்ந்த பெண்களை பின்னுக்கு தள்ளி குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலாகியா பட்டம் வென்றார்.

கடந்த 27 ஆண்டுகளில் ‘மிஸ் டீன் ஏஜ் சர்வதேச அழகி’ பட்டத்தை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற பெருமையை ஆயுஷி பெற்றுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்