ஆம்ஆத்மி அமோக வெற்றி

ஆம்ஆத்மி அமோக வெற்றி

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.

இந்த தேர்தலின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஆம்ஆத்மி கட்சி 37 இடங்களில் வெற்றியும், 25 இடங்களில் முன்னிலையும், பாஜ., 3 இடங்களிலும் வெற்றியும், 5 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்