டெல்லி தேர்தல்: ஆம்ஆத்மி முன்னிலை

டெல்லி தேர்தல்: ஆம்ஆத்மி முன்னிலை

புதுடெல்லி:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இன்ற 12 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 58 இடங்களிலும், பா.ஜ., 12 இடங்களிலும், காங்கிரஸ் 0 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி 51.1 சதவீத வாக்குகளையும், பாஜ 41.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்