அமலாபாலின் ‘ஆடை’ டீசர் வெளியீடு!

  • In Cinema
  • June 18, 2019
  • 227 Views
அமலாபாலின் ‘ஆடை’ டீசர் வெளியீடு!

சென்னை:

நடிகை அமலாபால் கவர்ச்சியாக நடித்துள்ள ‘ஆடை’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகை அமலாபால் தற்போது ‘அதோ அந்த பறவைபோல’ மற்றும் ‘ஆடை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 3 மலையாள படங்களும் தன் கைவசம் வைத்துள்ளார்.

‘ஆடை’ படத்தில் அமலாபால் நடித்த ஆபாசமான உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கினர்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்