பட்டப்பகலில் ஒருவரை துப்பாகியால் சுட்ட மர்மநபர்கள்..! வீடியோ வைரல்..!!

பட்டப்பகலில் ஒருவரை துப்பாகியால் சுட்ட மர்மநபர்கள்..! வீடியோ வைரல்..!!

புதுடெல்லி:

டெல்லியில் பட்டப்பகலில் ஒருவரை துப்பாகியால் சுட்டு தப்பியோடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஒருவரை இரண்டு மர்கள் நபர்கள் ஓடிவந்து துப்பாக்கியால் திரும்திரும்ப சுட்டுவிட்டு தப்பி ஓடுகின்றனர். அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் தெரித்து ஓடுகின்றனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டவர், கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்