குஜராத்:
குஜராத்தின் அம்பாஜியின் திரிசூலியா காட் அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பஜஸ்காந்தாவில் நடந்த இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் காயமடைந்தாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.