9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை:

தமிழகத்தின் 9 மாவட்டஙகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் நீலகிரி, திருப்பூர்,கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்