லைசன்ஸ் இல்லாத மதுபாட்டில்கள்

லைசன்ஸ் இல்லாத மதுபாட்டில்கள்

புதுடெல்லி:

புதுடெல்லியில் லைசன்ஸ் பெறாமல் மதுக்கடையில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுடெல்லியில் உள்ள பஞ்ச்குயன் மார்க்கில் உள்ள மதுக்கடையில் லைசன்ஸ் இல்லாமல் இருந்த 84 மது பாட்டில்களை போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டன. மேலும் மதுக்கடை உரிமையாளரயும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்