அடுத்த 2 தினங்களுக்கு மழை!

அடுத்த 2 தினங்களுக்கு மழை!

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவ¬ரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்¬னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்