இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

  • In Sports
  • July 6, 2019
  • 189 Views
இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

லீட்ஸ்:

ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 264 ரன்களை குவித்தது இலங்கை அணி.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இன்றைய போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கில் இறங்கியது.

இந்திய அணியின் பந்துவீச்சில் 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறிவந்தது. இதனையடுத்து மேத்திவ்ஸின் அபார ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதனையடுத்து, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை இலங்கை அணி குவித்தது.

அதிகபட்சமாக மேத்தீவ்ஸ் 128 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்