6 மணி நேரத்தில் 25 மில்லியனை கடந்த ‘சாஹோ’ டீசர்..!

  • In Cinema
  • June 13, 2019
  • 260 Views
6 மணி நேரத்தில் 25 மில்லியனை கடந்த ‘சாஹோ’ டீசர்..!

சென்னை:

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. வெயிட்ட சில மணி நேரம் டுவிட்டர் டிரண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருந்தது.

‘சாஹோ’ படத்தின் டீசர் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவியதையடுத்து, கடந்த 6 மணி நேரத்தில் டிஜிட்டல் வியூவ்ஸ் 25 மில்லியனை தாண்டி சாதனை படைத்துள்ளது.

ரூ.150 கோடியில் உருவாகும் ‘சாஹோ’ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்