வெஸ்ட்இண்டீசுக்கு 241 ரன்கள் இலக்கு

  • In Sports
  • December 11, 2019
  • 173 Views
வெஸ்ட்இண்டீசுக்கு 241 ரன்கள் இலக்கு

மும்பை:

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரா டி20 போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்துள்ளது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியின் 3வது போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டியங்கிங்கில் களமிறங்கிய இந்திய 20 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது.

இதனைத்தொடர்ந்து, 241 ரன்களை இலக்காகக்கொண்டு வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 91 ரன்களும், ரோகித்சர்மா 71 ரன்களும், கோலி 70 ரன்களையும் குவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்