பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்கு!

  • In Sports
  • June 26, 2019
  • 218 Views
பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்கு!

பிர்மிங்கம்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு 238 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணியத்துள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் 33 லீக் ஆட்டமாக பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வில்லியம்சன் மற்றும் காலின் மன்ரோ களமிறங்கினர்.

இதனையடுத்து, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. 238 ரன்களை இலக்காகக்கொண்டு பாகிஸ்தான் விளையாட உள்ளது. அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 112 பந்துகளுக்கு 97 ரன்களை குவித்திருந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்