இங்கிலாந்துக்கு 224 ரன்கள் இலக்கு!

  • In Sports
  • July 11, 2019
  • 198 Views
இங்கிலாந்துக்கு 224 ரன்கள் இலக்கு!

பர்மிங்கம்:

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு 224 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணியத்துள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவும் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது.

இந்நிலையில், 224 ரன்கள் இலக்கா தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்